ஆமை போல்
தவழ்ந்து வந்த என்னை
நடக்க வைத்து,
குதிரை போல்
குறிஞ்சியில் அருவியாய் தொடங்கி,
முல்லையில் ஆறாய் ஓடி,
மருதத்தில் வயல்களில் பாய்ந்து,
நெய்தலில் சங்கமிக்கிறாய் கடலாய்...தினம் தினம் இரசிக்கிறேன் உன்னை
சுற்றித் திரியும் குருவிகள்
தத்தித் தவழும் மீன்கள்
மீன்களைப் பிடிக்க காத்திருக்கும்