எண்ணற்ற சாதிகள், மதங்களைக்
கொண்டது நம் இந்தியா.
ஒற்றுமையைச்
சீரழிக்கும் இவை இங்கே எதற்கு?
பலருடைய உயிர்த் தியாகத்திற்குப் பின்
கிடைத்தது சுதந்திரம்.
இதனைச் சாதி மதம் எனப் பாகுபடுத்திக்
கொச்சைப்படுத்துவது சரியா?
இவற்றையெல்லாம் மறுத்து
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்னும் நம் பாட்டன் வாக்கை
மெய்ப்பிப்போமா?
_கி.கிருபா✍(கவிச்சிற்பி)
No comments:
Post a Comment