தொண்ணூறுகளில் இளைஞர்கள்
தம் நண்பர்களோடு
கில்லியும்
பல்லாங்குழியும் விளையாடினர்
மனத்தின் வெளிப்பாடு வரிகளாய்
எது வாழ்க்கை?
கடந்த காலத்தையே நினைத்திருப்பதா?
எதிர்காலத்தை நினைத்து வருந்துவதா?
சென்றதையும் வருவதையும் நினைத்து நிகழ்காலத்தில் வாழாமல் இருப்பதா?
எண்ணற்ற சாதிகள், மதங்களைக்
கொண்டது நம் இந்தியா.
ஒற்றுமையைச்
சீரழிக்கும் இவை இங்கே எதற்கு?