Total Pageviews

Thursday, 12 May 2022

ஆறு

தினம் தினம் இரசிக்கிறேன் உன்னை

சுற்றித் திரியும் குருவிகள் 

தத்தித் தவழும் மீன்கள்

மீன்களைப் பிடிக்க காத்திருக்கும்
ஒற்றைக்கால் கொக்குகள்

நீந்தி விளையாடும்
நீர் வாத்துகள்

வானை இரசிக்க மலரும்
மலர்கள்

வெட்கப்பட்டு நிற்காமல் 
ஓடும் நீர்

மனம் குளிர வைக்கும்
தென்றல் காற்று

இன்னும் சொல்லிக்கொண்டே போவேன் உன் அழகை

ஆனால் இரசிக்கத்தான் என்
இரு கண்கள் போதவில்லையே!!!

                                     _கிருபா✍(கவிச்சிற்பி)

4 comments:

  1. அற்புதமான வரிகள் இறுதியில் மனம் கனமானது.
    - கில்லர்ஜி

    ReplyDelete
  2. அருமை அருமை..!!

    ReplyDelete

இருபதுகளில் போதை 

தொண்ணூறுகளில் இளைஞர்கள் தம் நண்பர்களோடு  கில்லியும் பல்லாங்குழியும் விளையாடினர்