தொண்ணூறுகளில் இளைஞர்கள்
தம் நண்பர்களோடு
கில்லியும்
பல்லாங்குழியும் விளையாடினர்
இன்பம் கொண்டு
புத்தகங்களோடு உறவாடினர்
ஏனோ
இருபதுகளில் இவர்கள்
கைப்பேசிக்கு
அடிமையாகி
நோய்களோடு உறவாடுகின்றனர்
என்று தீருமோ
இந்த கைப்பேசி போதை?
இந்நிலையே நீடித்தால்
வருங்காலம்?
_கி.கிருபா
துயரமே...
ReplyDelete