செய்தியைக் கேட்காமல்
செயலியைப் பார்க்கும் மனிதா!
அலைந்து கல்வி கற்றான்
உன் பாட்டன் அன்று
நீயோ உள்ளங்கையில்
கல்வியைக் கற்கிறாய்
படிக்கவே நேரமில்லாமல்
இருந்தான் அன்று;
ஆனால் நீ
பார்த்து எழுதக் கூட துன்பப்படுகிறாய்
நீ இன்று
என்னைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்
இல்லையெனில் இறுதியில்
துன்பப்படுபவது நீயே !
இப்படிக்கு,
காலம்!!
- கி. கிருபா (கவிச்சிற்பி✍)
அருமை... உண்மை...
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅருமை சவுக்கடி வார்த்தைகள்.
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDelete